| 245 | : | _ _ |a புதுக்குளம் செப்பேடு - |
| 300 | : | _ _ |a 32 செ.மீ X 21 செ.மீ |
| 500 | : | _ _ |a கைப்பிடியில் ஸ்ரீராமஜெயம் என்ற பொறிப்புடன் சிறிய அளவில் முத்தலைச் சூலமும் சிவலிங்கமும் பொறிக்கப்பட்டுள்ளது. கைப்பிடியின் தலைப்பில் சிறு பிள்ளையார் சுழி உள்ளது. சிவகங்கை மன்னர் அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் அவர்கள் காசித் தலத்தில் விசுவநாதர் - விசாலாட்சி அம்மைக்கு அபிடேகம், நெய்வேத்யம், சத்திரம், அன்னதானம் ஆகியவற்றிற்குப் புதுக்குளம், மாங்குடி என்ற இரண்டு ஊர்களையும் கொடையாக அளித்த விபரத்தை இச்செப்பேடு கூறுகிறது. இரண்டு தானக் கிராமங்களுக்கும் விரிவான எல்லைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இக்கொடைகள் திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் சடையப்பத் தம்பிரான் அவர்கள் வசம் அளிக்கப்பட்டது. |
| 510 | : | _ _ |a செ.இராசு, திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், கொங்கு ஆய்வு மையம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ், கிரந்தம் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், கொடை, செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், திருப்பனந்தாள் காசிமடத்துச் செப்பேடுகள், திருப்பனந்தாள், திருவிடைமருதூர், சிவகங்கை அரசர், புதுக்குளம், அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் |
| 752 | : | _ _ |a புதுக்குளம் |c திருப்பனந்தாள் |d தஞ்சாவூர் |f திருவிடைமருதூர் |
| 905 | : | _ _ |a சிவகங்கை அரசர் / அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் |
| 906 | : | _ _ |a 2.5.1796 |
| 914 | : | _ _ |a 11.09156091 |
| 915 | : | _ _ |a 79.45621786 |
| 925 | : | _ _ |a 32 செ.மீ X 21 செ.மீ |
| 995 | : | _ _ |a TVA_CPS_00166 |
| barcode | : | TVA_CPS_00166 |
| book category | : | பிற செப்பேடுகள் |
| cover | : |
|
| Primary File | : |